தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வணையம் 3 பேர் கொண்ட பட்டியல் அனுப்பிய இருந்தன் அடிப்படையில், புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை …

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் Read More

டிக்கிலோனா திரைப்பட இயக்குநர் திருமணம்: நடிகர் சந்தானம் நேரில் வாழ்த்து

டிக்கிலோனா திரைப்படத்தில் இயக்குநர் கார்த்திக் யோகிக்கும் மணமகள் வினி ஷாமுக்கும் நேற்று முன் தினம் திருச்சியில் திருமணம் நடந்தது. பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண வைபவம் சிறப்பாக நடந்தது. திருமணத்தில், நடிகர் சந்தானம் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் காளி வெங்கட், …

டிக்கிலோனா திரைப்பட இயக்குநர் திருமணம்: நடிகர் சந்தானம் நேரில் வாழ்த்து Read More

டாக்டர் சிதப்ரா சின்ஹாவுக்குபேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ் தேசிய விருது

தினசரி வாழ்க்கையில் புள்ளியியலின் முக்கியத்துவத்தைஎடுத்துரைக்கவும், கொள்கைகளை வடிவமைப்பதில் புள்ளிவிவரங்கள் எவ்வாறு உதவிகரமாக இருக்கிறது என்பதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும்மறைந்த புள்ளியியலாளர் பேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ்–இன் பிறந்த நாளான ஜூன் 29-ஆம்தேதியை “புள்ளியியல் தினமாக” மத்திய அரசு கொண்டாடிவருகிறது. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக புள்ளியியல்தினம் 2021-ஐ காணொலிக் காட்சி வாயிலாக மத்தியபுள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் கொண்டாடியது. அமைச்சகத்தின் பல்வேறு சமூக ஊடகங்களிலும் நிகழ்ச்சிநேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நிலையான வளர்ச்சிஇலக்கு-2 (பட்டினியை போக்குதல், உணவு பாதுகாப்புமற்றும் மேம்பட்ட ஊட்டச்சத்தை எட்டுதல், நிலையானவேளாண்மையை ஊக்குவித்தல்) என்பது தேசிய புள்ளியல்தினம் 2021-இன் கருப்பொருளாகும். மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கம் மற்றும் திட்டத்துறைஇணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித்சிங்இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு காணொலி வாயிலாக  உரையாற்றினார். அமைச்சகத்தால் வழங்கப்படும் தேசிய விருதுக்குத தேர்வுபெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சியின் போதுஅவர்கள் மெய்நிகர் வாயிலாக கௌரவிக்கப்பட்டார்கள். வாழ்நாள் சாதனைக்கான அதிகாரப்பூர்வபுள்ளிவிவரங்களுக்கான பேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ்தேசிய விருது 2021, தேசிய புள்ளியியல் ஆணையத்தின்முன்னாள் தலைவர் டாக்டர் ஆர் பி பர்மனுக்கு அளிக்கப்பட்டது. 45 வயதிற்கு மேற்பட்ட பணியில் உள்ளஅதிகாரபூர்வ புள்ளியியல் நிபுணர் என்ற பிரிவில் பேராசிரியர்பி.சி. மஹாலனோபிஸ் தேசிய விருது 2021, சென்னைகணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சிதப்ராசின்ஹாவுக்கு வழங்கப்பட்டது. இளம் புள்ளியியல் நிபுணர்களுக்கான பேராசிரியர் சி ஆர்ராவ் தேசிய புள்ளியியல் விருது 2021, கொல்கத்தா இந்தியபுள்ளியியல் நிறுவனத்தின் இணை பேராசிரியர் டாக்டர்கிரண்மாய் தாஸுக்கு அளிக்கப்பட்டது.

டாக்டர் சிதப்ரா சின்ஹாவுக்குபேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ் தேசிய விருது Read More

இந்திய அரசு மக்கள் உயிரோடு விளையாடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய கம்யூ.

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூன்றாம் அலை பரவல் விரைவில் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். உருமாறிய கொரோனா, டெல்டா பிளஸ் கரும்பூஞ்சை போன்ற புதிய நோய்களும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. …

இந்திய அரசு மக்கள் உயிரோடு விளையாடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய கம்யூ. Read More

ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், ஒருவர் கைது

தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், ஏர் இந்தியா விமானம் ஏஐ-950 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த ஃபசுலுதீன், 26, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர், அவரை சோதனையிட்ட போது, 707 கிராம் எடை …

ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், ஒருவர் கைது Read More

கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் தியாகராஜன் ரூ.10 லட்சம் நிதியுதவி

நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் கொரோனா நிவாரணத்திற்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிவிட்டு வெளியே வந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன்..மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் …

கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் தியாகராஜன் ரூ.10 லட்சம் நிதியுதவி Read More

பவுடர் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது

பவுடர் பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வித்யா பீரதிப் வுடன் கதையின் நாயகனாக நிகில் முருகன்  சிங்கப்புலி,மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்தின் படபிடிப்பு முடிந்தது திரைக்கு கொண்டுவரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று …

பவுடர் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது Read More

‘ஆசிரியர் என்ற போர்வையிலும், ‘ஆன்மீகம்’ என்ற போர்வையிலும் அத்துமீறல்கள் – நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனை

தமிழகத்தில் என்ன நடக்கிறது? ஒன்றுமே புரியவில்லை. ஏற்கனவே ‘கொரோனா’ பெருந்தொற்று உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கொடுமைகள் வேறா?  பள்ளிக்கூடம்…. சென்றுதான் ஆக வேண்டும். குழந்தைகள் படித்துத்தான் ஆக வேண்டும். தொற்றின் தீவிரத்தால் ‘ஆன்லைன்’ வகுப்புகளில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு …

‘ஆசிரியர் என்ற போர்வையிலும், ‘ஆன்மீகம்’ என்ற போர்வையிலும் அத்துமீறல்கள் – நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனை Read More