தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஷால் போட்டி

தமிழ் பிரபில நடிகரும், திரை பட தயாரிப்பாலரும்மான விஷால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரது சுற்று வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக தகவல் பரவிவருகிறது. நடிகர் விஷால் திரைப்பட நடிகராக இருந்தாலும் சமூக அக்கறையுடனும் சமூக சிந்தனையுடனும் சமூகத்திற்கு …

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஷால் போட்டி Read More

நடிகர் ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், “அன்புள்ள ரஜினிகாந்த், உங்களுக்கு என்னுடைய பிறந்த …

நடிகர் ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார் Read More

இந்தியாவில் கைகளால் செய்யப்படும் பொம்மைகளுக்கு கட்டுப்பாட்டு விலக்களித்துள்ளது

பிரதமரின் தொலைநோக்கு பார்வையான பொம்மைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியாவை தயாரிப்பு முனையமாக மாற்றும் முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, உள்நாட்டில் தயாரிக்கப்படும் …

இந்தியாவில் கைகளால் செய்யப்படும் பொம்மைகளுக்கு கட்டுப்பாட்டு விலக்களித்துள்ளது Read More

சிட்லபாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்று பணம் ரூ.10 லட்சம் அபகரிக்க முயன்ற வரலாற்று பதிவேடு குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது.

சென்னை, குரோம்பேட்டை, 2வது தெரு, ஐஸ்வரியா நகர், எண்.5 என்ற முகவரியில் வசித்து வரும் சரவணன், வ/42, த/பெ.கிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த (19.11.2020) அன்று சரவணனை சில நபர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டி அவரது …

சிட்லபாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்று பணம் ரூ.10 லட்சம் அபகரிக்க முயன்ற வரலாற்று பதிவேடு குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது. Read More

விழிப்புணர்வு குரும்படத்தை ஆணையர் வெளியிட்டார்

J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருவான்மியூர் மாநகர பேருந்து டிப்போ முதல் மேட்டு தெரு வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலையை சீராக்கவும், வாகன ஓட்டிகள் சீராக செல்லவும் புதிய நவீன வழிவகைகளுடன் சென்னை போக்குவரத்து காவல்துறை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை சென்னை …

விழிப்புணர்வு குரும்படத்தை ஆணையர் வெளியிட்டார் Read More

அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாருக்கென்று புதியதாக அமைக்கப்பட்ட அறையில் துரைமுருகனை அமரவைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை – அண்ணா அறிவாலயத்தில், திமுக கழகப் பொதுச் செயலாளருக்கென புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அறையில், பொதுச் செயலாளர் துரைமுருகனை அமர்த்தி, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார் திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். அருகில் கழக முன்னணியினர் உள்ளார்கள்.

அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாருக்கென்று புதியதாக அமைக்கப்பட்ட அறையில் துரைமுருகனை அமரவைத்தார் மு.க.ஸ்டாலின் Read More

ஒரே ஷாட்டில் படமாகும் விமல் நடிக்கும் ஹாரர் படம் பூஜையுடன் தொடங்கியது

கழுகு 2 படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. “1 பந்து 4 ரன் 1 விக்கெட்” பட இயக்குனர் …

ஒரே ஷாட்டில் படமாகும் விமல் நடிக்கும் ஹாரர் படம் பூஜையுடன் தொடங்கியது Read More

‘வெங்கடபதி பிலிம்ஸ்’ வழங்கும் “கட்டம் தன் கடமையை செய்யும்” படம் பூஜையுடன் தொடங்கியது

புவனேஸ்வரி சங்கர் அவர்களுடைய வேங்கடபதி பிலிம்ஸ் பெருமையுடன் தனது முதல் திரைப்படத்தை மக்களுக்கு வழங்கவுள்ளது. புதுமுக இயக்குநர் குருவேல் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு “கட்டம் தன் கடமையை செய்யும்” என்ற புதுவித தலைப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. “நாடக காதலுக்கு …

‘வெங்கடபதி பிலிம்ஸ்’ வழங்கும் “கட்டம் தன் கடமையை செய்யும்” படம் பூஜையுடன் தொடங்கியது Read More

சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

“அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு (The Myth Of The Good Girl)” என்பது HBO யின் 17 வது தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் (SAIFF) அதிகாரபூர்வமாக தேர்வாகி உள்ளது. இது தெற்காசிய இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான ‘மிகப்பெரிய’ திரைப்பட …

சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு Read More

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய புல் வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

கடினமான சூழலை எதிர்கொள்ளத்தக்கதும் சத்து குறைந்த நிலத்தில் வளரக்கூடியதும் ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் பூக்கக்கூடியதுமான புதிய முரைன் வகை புல் ஒன்றை மேற்கு தொடர்ச்சி மலையின் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புல் ஆராய்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம் …

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய புல் வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் Read More