பஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன்? நிர்மலா சீதாராமன் தாக்கு

பஞ்சாப்பில் ஹோசியார்பூரில் 6 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராகுல் காந்தி ஏன் மவுனம் காக்கிறார்? ஹோசியார்பூருக்கு பிக்னிக் செல்லவில்லையா என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் 19 வயதுப் …

பஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன்? நிர்மலா சீதாராமன் தாக்கு Read More

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி – 6 வயதுச் சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பிரகாஷ் ஜவடேகர் கேள்வி

பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஏன் மவுனமாகினர். தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு அநீதி நடந்தால் தெரியாதா …

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி – 6 வயதுச் சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பிரகாஷ் ஜவடேகர் கேள்வி Read More

தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தோழர் தொல் திருமாவளவன் ஒரு இணையவழி கருத்தரங்கில் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பேசியதற்காக சங் பரிவார் அவர் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. மனுஸ்மிருதியில் சமூகத்தின் பல்வேறு ஒடுக்கப்பட்ட பகுதியினரைப் பற்றி இழிவாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் ஏராளமான பகுதிகள் உள்ளன. மனித இனத்தை …

தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Read More

மிஸ் இந்தியா – கீர்த்தி சுரேஷ்

தேசிய விருது பெற்ற நாயகி நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியா நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியாவின் ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. …

மிஸ் இந்தியா – கீர்த்தி சுரேஷ் Read More

பிரபாஸின் பிறந்தநாளை சிறப்பிக்க வெளியானது ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே தெலுங்கு சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பூஜா, பிரபாஸ் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. படத்தில் பிரபாஸின் புத்துணர்வு தரும் தோற்றம் ரசிகர்களை …

பிரபாஸின் பிறந்தநாளை சிறப்பிக்க வெளியானது ராதே ஷ்யாம் Read More

யானை படத்தின் முதற்பார்வை விளம்பர பதாகையை நடிகை அர்ச்சனா வெளியிட்டார்

திமிரு, காளை, திமிரு 2, போன்ற படங்களை இயக்கிய தருண்கோபி இயக்கத்தில், மேற்குதொடர்ச்சி மலை படத்தின் நாயகன் ஆண்டனி நடிக்கும் “யானை” படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகை அர்ச்சனா படத்தின் போஸ்டரை வெளியிட்டார். விழாவில் படத்தில் இயக்குனர் தருண்கோபி …

யானை படத்தின் முதற்பார்வை விளம்பர பதாகையை நடிகை அர்ச்சனா வெளியிட்டார் Read More

சூரரைப் போற்று ‘எப்போது வெளியாகும்?- சூர்யா விளக்கம்

சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ இந்த அக்டோபர் 30-ஆம் தேதி அமேஸான் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக இருந்தது. சில காரணங்களால் அது தள்ளிப்போகிறது. இதுபற்றி சூர்யா தனது சமூக ஊடகத்தில் விளக்கமளித்துள்ளார். “இது வழக்கமாக நாம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடிதம் …

சூரரைப் போற்று ‘எப்போது வெளியாகும்?- சூர்யா விளக்கம் Read More

நடிகர் சூரியிடம் பண மோசடி செய்ததாக வழக்கு: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கோடிக்கணக்கில் பணம் பெற்று நிலம் விற்பதாக மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் பேரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் வழக்கில் …

நடிகர் சூரியிடம் பண மோசடி செய்ததாக வழக்கு: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு Read More

இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் அசோக் மல்ஹோத்ரா கூறுகையில் “ கபில் தேவ்வுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. …

இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி Read More

கொமரம் பீமின் குரலாக கர்ஜிக்கிறார் ராம் சரண்

கொமாரம் பீமின் குரலாக, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் திரையில் கர்ஜிக்கிறார். “அவன் எதிரே நின்னா கடல் புயலே அடங்கும்.. பேரச் சொன்னா சிகரத்துக்கே தொடை நடுங்கும்.. அவன் இதயத்துடிப்பு கொடியோட படபடப்பு.. அவனோட திமிரு இருட்ட வேட்டையாடுற கதிர் …

கொமரம் பீமின் குரலாக கர்ஜிக்கிறார் ராம் சரண் Read More