பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை

புதுதில்லி, செப்டம்பர் 04, 2020: பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மொத்தம் 65 காலி இடங்கள் தற்போது உள்ளன. இவற்றில் 64 காலி இடங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் உள்ள நிலையில், ஒரு காலி …

பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை Read More

ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அறியப்படுவது ‘ஆதி புருஷ்’. இந்தப் படம் அறிவிக்கப் பட்டதிலிருந்தே மக்கள் மத்தியில் விவாதிக்கப்படும் படமாக இருந்து வருகிறது. பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் இணைந்து ள்ளார் சைஃப் …

ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம் Read More

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தார்: செப்.7 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

இனி தன் வாழ்நாள் முழுதும் ஒருபோதும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என, தேசிய க் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் உத்தரவாத மனுத் தாக்கல் செய்துள்ளார். எம்.ஜி. ஆர். …

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தார்: செப்.7 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை Read More

42,480 விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் 2019-ம் ஆண்டில் தற்கொலை – என்சிஆர்பி ஆய்வில் தகவல்

கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டில் 42 ஆயிரத்து 480 விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் தற் கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 32 ஆயிரத்து 563 பேர் கூலித் தொழிலாளர்கள், 10 …

42,480 விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் 2019-ம் ஆண்டில் தற்கொலை – என்சிஆர்பி ஆய்வில் தகவல் Read More

மே. வங்கத்தில் 75 சதவீதம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுதவில்லை; மாணவர்கள் எதிர்காலத்தை வீணாக்க யார் உரிமை கொடுத்தது? -மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 1-ம் தேதி நடந்த ஜேஇஇ மெயின் தேர்வுகளை 75 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை. மாணவர்கள் எதிர்காலத்தை வீணாக்க யார் உரிமை கொடுத்தது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி …

மே. வங்கத்தில் 75 சதவீதம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுதவில்லை; மாணவர்கள் எதிர்காலத்தை வீணாக்க யார் உரிமை கொடுத்தது? -மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி Read More

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கின் முகநூல் கணக்கு நீக்கம் – ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்ட தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங்கின் ஃபேஸ்புக் கணக்கு, இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டு, அவரை ஃபேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது. பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தனது ஃபேஸ்புக் கணக்கில் மதவிரோதத்தைத் தூண்டும் …

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கின் முகநூல் கணக்கு நீக்கம் – ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை Read More

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை குறித்த புதிய நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், பல்வேறு நகரங்களுக்கு உள்நாட்டு விமானத்தில் பயணிக்கும் முன் கரோனா பரிசோதனை குறித்த வாய்ப்புகளை மத்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடங் கிய மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து …

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை குறித்த புதிய நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு Read More

போதைப்பொருள் தடுத்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஐஸ் அவுஸ் பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது. போதை பொருட்கள் பறிமுதல். சென்னை பெருநகரில் போதை பொருட்கள் வைத்திருப் பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது சென்னை பெருநகர காவல் …

போதைப்பொருள் தடுத்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அலுவலர்கள் சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிகளுடன் நடத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டதின் முடிவுகள்

தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும் கு.வி.மு.ச. பிரிவு 144-ன்கீழ் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையிலும் பொது மக்களின் நலன் கருதி இராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 11.09.2020 அன்று பரமக்குடியில் இமானு வேல் சேகரன் …

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அலுவலர்கள் சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிகளுடன் நடத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டதின் முடிவுகள் Read More

செப்டம்பர் 5 முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ‘வி’ திரைப்படம் வெளியாகிறது

“ஆந்திரம், தெலங்கானா, கோவா, ஹிமாச் சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தாய் லா ந்து என இந்தத் திரைப்படம் 5 மாநிலங் களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது” என்கிறார் ‘வி’ திரைப் படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா. அமேசான் …

செப்டம்பர் 5 முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ‘வி’ திரைப்படம் வெளியாகிறது Read More