சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அவர்கள் தமிழக தலைமைச் செயலாளருக்கு மின்அஞ்சல் மூலம் அவசரமாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதா வது: 7.9.2020 லிருந்து சென்னையிலிருந்து சில முக்கிய ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவைகளில் …

சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை Read More

Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் உலகளாவிய குறும்பட போட்டி

இந்நூற்றாண்டின் தலைசிறந்த இந்தியர், தூய வாழ்வினால் அனைவரின் மனதில் இடம்பிடித்த ஆத்மா Dr. அப்துல்கலாம் அவர்களின் வாழ்வை, அவரது உணர்வுகளை நினைவுகூறும் விதமாக Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் இளைஞர்களுக்கான உலகளாவிய குறும் பட போட்டியை நடத்துகிறது. இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரை, …

Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் உலகளாவிய குறும்பட போட்டி Read More

ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையைச் செய்வேன் – லாரன்ஸ்

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், இன்று நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன் அரசியலில் நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று. இந்த அறிக்கையின் பின்னணியில் …

ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையைச் செய்வேன் – லாரன்ஸ் Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்

சென்னை பெருநகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி, சென்னை W.6 அயனாவரம் மற்றும் W.7 அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பிரிக்ங்லிங் ரோடு, புரசை வாக்கம் மற்றும் தி …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார் Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு நீண்ட நடைப் போராட்டம் கனடாவில் நடந்தேறியது

எமது தாயகத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவு களின் நீண்ட நாள் போராட்டங்களுக்கும் அவர்களின் வலிகள் நீங்கிட தோள் கொடுக்கும் வகை யிலும் தற்போது கனடாவில் ஒரு நீண்ட நடைப் போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின் றது.  …

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு நீண்ட நடைப் போராட்டம் கனடாவில் நடந்தேறியது Read More

கலைஞரின் 2வது நினைவு நாள்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 2வது நினைவு தினத்தை முன் னிட்டு சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு தி.மு.க., பகுதிக் செயலாளர்  எஸ் மதன்மோகன் ஏற்பாட்டில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய …

கலைஞரின் 2வது நினைவு நாள் Read More

இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாரின் காணியை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தினார் தெளபீக் முகமத் ஷெரிப்

கிண்ணியா கண்டலடியூற்று பிரதேசத்தில் இரானுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 18 குடும்பங் களுக்குச் சொந்தமான தனியார் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட இரானுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசியதையடுத்து கட்டைபரிச்சான் …

இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாரின் காணியை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தினார் தெளபீக் முகமத் ஷெரிப் Read More

“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம்பாக்கம் திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகிறது

இரண்டு வருட போராட்டத்திற்க்கு பின் திரு. திருமாவளவன் படம் பார்த்துவிட்டு வெளியிட சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட சுவாதியின் தந்தை  சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் செயலாளர்  பாலாஜி க்கும் படத்தை காண்பித்து சம்மதம் பெறப்பட்டது மேலும் …

“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம்பாக்கம் திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகிறது Read More

சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் – இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மீனாட்சிசுந்தரம் பேச்சு.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 276 வாக்குச்சாவடிகளிலும்,வாக்குச்சாவடி முகவர் களை நியமிக்கும் பணி தொடர்பான கூட்டம் சிவகாசி எம்.பி அலுவலக கூட்டரங்கில், சட்ட மன்றத் தொகுதி தலைவர் வக்கீல் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி …

சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் – இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மீனாட்சிசுந்தரம் பேச்சு. Read More

50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ்

“நம்பிக்கையை கொண்டாடுவோம்” இந்த வரிகளை சொல்லும் பொழுது நமக்கு நினை வுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் விளம் பரம் தான். நம்பிக்கையை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பல சாதனை களை படைத்து தனது தீவிர உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்கும் …

50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ் Read More