இராமநாதபுரத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்படி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது

இராமநாதபுரம் மாவட்டம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அழகன் குளத்தில், ஆற்றங் கரையில், கடலோரப் பகுதிகளில் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓஎன்ஜிசி யின் எண்ணெய் எரிவாயு ஆய்வு பணி என்ற ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி டெல்டா உள்ளிட்ட பல …

இராமநாதபுரத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்படி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது Read More

நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படுகிறது.

மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கியத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தியாவிலும் 200 நாடு கள் …

நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படுகிறது. Read More

கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்றுவந்த காவல்த்துறையினரை ஆணையர் வரவேற்று கபசுரக்குடிநீர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்று (07.9.2020) பணிக்கு திரும்பிய போக்கு வரத்து கூடுதல் ஆணையாளர் அவர்களை சென்னை …

கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்றுவந்த காவல்த்துறையினரை ஆணையர் வரவேற்று கபசுரக்குடிநீர் வழங்கினார் Read More

வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் ரூ. இரண்டு கோடி வழங்கினார்

ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜி பள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளு க்காக நடிகர் பிரபாஸ் இரண்டு கோடி ரூபா யை வன அலுவர்களிடம் வழங்கினார். ‘பசுமை இந்தியா சவால்’ திட்டத்தின் கீழ் …

வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் ரூ. இரண்டு கோடி வழங்கினார் Read More

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா மீண்டும் முதலிடம்

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய கள ஆய்வில், கேரள மாநிலத்தில் 96.2 சதவீதம் பேர் கல்வியறவு பெற்று முதலிடத்தில் உள்ளனர். 66.4 சதவீதத்துடன் ஆந்திரா மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது எனத் …

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா மீண்டும் முதலிடம் Read More

உலகளவில் 2-வது இடம்: கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தியது இந்தியா

உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி …

உலகளவில் 2-வது இடம்: கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தியது இந்தியா Read More

12 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியப் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.09.2020) பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் மாவ ட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான ‘டாக்டா. இராதா கிருஷ்ணன் விருது” …

12 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் வழங்கினார். Read More

சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அவர்கள் தமிழக தலைமைச் செயலாளருக்கு மின்அஞ்சல் மூலம் அவசரமாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதா வது: 7.9.2020 லிருந்து சென்னையிலிருந்து சில முக்கிய ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவைகளில் …

சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை Read More

Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் உலகளாவிய குறும்பட போட்டி

இந்நூற்றாண்டின் தலைசிறந்த இந்தியர், தூய வாழ்வினால் அனைவரின் மனதில் இடம்பிடித்த ஆத்மா Dr. அப்துல்கலாம் அவர்களின் வாழ்வை, அவரது உணர்வுகளை நினைவுகூறும் விதமாக Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் இளைஞர்களுக்கான உலகளாவிய குறும் பட போட்டியை நடத்துகிறது. இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரை, …

Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் உலகளாவிய குறும்பட போட்டி Read More

ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையைச் செய்வேன் – லாரன்ஸ்

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், இன்று நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன் அரசியலில் நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று. இந்த அறிக்கையின் பின்னணியில் …

ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையைச் செய்வேன் – லாரன்ஸ் Read More