நாடு முழுவதும் எம்.பி. எம்எல்ஏக்கள் மீது 4,442 வழக்குகள் – விசாரணையில் 2,556: உயர் நீதிமன்றங்களின் புள்ளிவிவரத்தில் தகவல்

நாடு முழுவதும் முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 4 ஆயிரத்து 442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 ஆயிரத்து 556 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றன என்று அனைத்து உயர் நீதிமன்றங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத் …

நாடு முழுவதும் எம்.பி. எம்எல்ஏக்கள் மீது 4,442 வழக்குகள் – விசாரணையில் 2,556: உயர் நீதிமன்றங்களின் புள்ளிவிவரத்தில் தகவல் Read More

சிவசேனா-கங்கணா மோதல் முற்றுகிறது – அனுமதியின்றிக் கட்டிய கங்கணா இல்லத்தின் ஒரு பகுதி இடிப்பு

மும்பையில் பாந்த்ரா பகுதியில் மாநகராட் சியின் அனுமதியின்றி நடிகை கங்கணா ரணாவத்தின் வீட்டில் கட்டப்பட்டிருந்த பகுதிகளை மும்பை மாநகராட்சி அதிகா ரிகள் மண் அள்ளும் வாகனங்கள் மூலம் இடித்து நடவடிக்கை எடுத்தனர். நடிகர் சுஷா ந்த் தற்கொலை விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த …

சிவசேனா-கங்கணா மோதல் முற்றுகிறது – அனுமதியின்றிக் கட்டிய கங்கணா இல்லத்தின் ஒரு பகுதி இடிப்பு Read More

இந்தியாவில் கரோனா தொற்று 43 லட்சத்தைக் கடந்து 74 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கிறது சுகாதாரத்துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 90 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தொற்று க்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 43 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கன்றன. இந்தியாவில் கடந்த 24 …

இந்தியாவில் கரோனா தொற்று 43 லட்சத்தைக் கடந்து 74 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கிறது சுகாதாரத்துறை Read More

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயம் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய் தார் மேலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முக கவசங்களை …

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் Read More

தொழிற்முனைவோர்களுக்கு அவசரக்கால கடன் வசதித்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் தொழில் புனரமைப்பிற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்களுக்கு மத்திய அரசால் கோவிட் கால அவசர கடன் வசதித் திட்டம் (GECL) அறிவிக்கப்பட்டது. தொழில் முனைவோருக்கு இத்திட்டம் எளிமையாக சென்றடைவதற் கான முயற்சியின் …

தொழிற்முனைவோர்களுக்கு அவசரக்கால கடன் வசதித்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் Read More

தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசின் அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர் பா. பாலமுருகன் பரபரப்பாக குற்றச்சாட்டு கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இவர் இந்தியை அலுவல் மொழியாக பரப்புகிற பிரிவில் உதவி …

தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசின் அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More

கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை

புதுதில்லி, செப்டம்பர் 08, 2020: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் …

கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை Read More

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக் கைகளை முடுக்கி விட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங் களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு …

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம் Read More

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் – பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணிப்பு

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும். நாடுமுழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருப்பது, அடிக்கடி ஊரடங்கு பிறப்பிப் பது போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதைக்கு வராது என்று பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணித்துள்ளது. …

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் – பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணிப்பு Read More

விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு

விமர்னங்கள்தான் இந்திய ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன, இந்தியாவின் பொருட்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் குரல்களும் உலகளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரி எழுதிய நூல்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று வெளியிட்டு, …

விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு Read More