கனடா ஸ்காபுறோ நகரில் Majestic City என்னும் தென்னாசிய வர்த்தக நிலையம் திறந்து வைக்கப்பெற்றது

கனடாவில் ஈழத் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் பகுதியான மார்க்கம்-ஸ்காபுறோ ஆகிய நகரங்கள் இணையும் பகுதிக்கு மிக அண்மையில் Majestic City என்னும் ஒரு தென்னாசிய வர்த் தக வளாகம் திறந்து வைக்கப்பெற்றது. திரு கிறிஸ் சிவக்கொழுந்து என்னும் தமிழ் பேசும் …

கனடா ஸ்காபுறோ நகரில் Majestic City என்னும் தென்னாசிய வர்த்தக நிலையம் திறந்து வைக்கப்பெற்றது Read More

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம் – செரம் நிறுவனம் அறிவிப்பு

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறு வனம் இணைந்து கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனைகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறு வனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட் …

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம் – செரம் நிறுவனம் அறிவிப்பு Read More

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்ததூர், செப்- 11: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தை யா சட்டமன்றத் …

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். Read More

கோடிக்கணக்கான வேலையிழப்புக்கும், ஜிடிபியின் வரலாற்று வீழ்ச்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வேலையிழப்புக்கும், பொருளாாதார வளர்ச்சி வரலாற் றில் இல்லாத சரிவைச் சந்தித்தற்கும் மத்தியஅரசின் கொள்கைகள்தான் காரணம், மக்களின் குரலை மோடி அரசு கேட்குமாறு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார …

கோடிக்கணக்கான வேலையிழப்புக்கும், ஜிடிபியின் வரலாற்று வீழ்ச்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு Read More

அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டி மரியாதை

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல் லும் வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்துக்கு மறைந்த இந்திய அமெரிக்க விண்வெளி வீராங் கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்து படித்து வளர்ந்து விண் வெளிக்குள் சென்ற முதல் …

அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டி மரியாதை Read More

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் நாள் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு 10.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் அன்னாரது நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு நடவ டிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு …

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு. Read More

நடிகை அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி உஷா உதுப்

ட்ரெண்ட் லவுட் நிறுவனம் நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னனி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்த நொடியிலிருந்தே, படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. தற்போது அடுத்த ஆச்சர்யமாக, ட்ரெண்ட் லவுட் நிறுவனம், இப்படத்தில் இந்தியாவின் …

நடிகை அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி உஷா உதுப் Read More

“ஜென்டில்மேன்-2” ஆரம்பம் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் அறிவிப்பு

கதையுடன் கூடிய பிரமாண்ட சினிமாவை அதிரடியாக தயாரித்துக் காட்டியவர் கே.டி. குஞ்சு மோன். வசந்தகால பறவை, சூரியன் படங்களின் மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து 1993ல் தயாரிக்கப்பட்ட படம் “ஜென்டில்மேன்”. ஷங்கரை டைரக்டராக அறிமுகப்படுத்திய படம். நாய கன் அர்ஜுனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய …

“ஜென்டில்மேன்-2” ஆரம்பம் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் அறிவிப்பு Read More

டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தட்றோம் தூக்றோம் திரைப்படம் வெளியீடு

மீடியா மார்ஷல் தான் தயாரித்த தட்றோம் தூக்றோம் என்ற தமிழ் திரைப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கபட்டுள்ளது என்பதை பெருமை யுடன் தெரிவித்து கொள்கிறது. “தட்றோம் தூக்றோம்” 2016ம் வருடம் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ500 மற்றும் …

டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தட்றோம் தூக்றோம் திரைப்படம் வெளியீடு Read More