ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் 57வது கல்கி ஜெயந்தி விழா திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலிலுள்ள மனுஜோதி ஆசிரமத்தின் சத்யநகரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்கள் கூறிய “உவமைகள் அனுபவங்கள்” என்ற நூலை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் வெளியிட அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குநர் மகா சோமாஸ் கந்தமூர்த்தி பெற்றுக் கொண்டார். அருகில் ஆசிரமத்தின் நிர்வாகிகள் பால் உப்பாஸ் நவராஜா லாறி, லியோ பால் கொலம்பஸ் லாறி, மற்றும் ரோஜர் தேவா இந்திரன் ஆகியோர் உள்ளார்கள்.
மனுஜோதி ஆசிரமத்தில் நூல் வெளியீடு
