விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா 87 2.0
சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்ட படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார். லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் …
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா 87 2.0 Read More