நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் பதாகை வெளியானது
புகழ்பெற்ற எழுத்தாளர் M.முகுந்தன் அவர்களின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனி அவர்களின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் பதாகை வெளியிடப்பட்டது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு …
நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் பதாகை வெளியானது Read More