கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு”

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”  தமிழில் நீண்ட இடைவேலைக்கு பிறகு பெரும் நடசத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்ப  படமாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி …

கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” Read More

ஏவிஎம்மின் அந்த நாள் படத்திற்கு பிறகு பாடல்களேஇல்லாமல் வெளிவரும் படம் ரூபாய் 2000

பீனிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோ.பச்சியப்பன் தயாரித்திருக்கும் படம் ரூபாய்2000. இந்தப் படத்தை ருத்ரன் எழுதி இயக்கியிருக்கிறார். ஏவிஎம்மின் அந்த ‘ நாள் படத்திற்கு பிறகு பாடல்களே இல்லாமல் வெளிவரும் படம் ரூபாய் 2000  இந்தப் படத்திற்கான தணிக்கை சமீபத்தில்நடந்தது படம் பார்த்த …

ஏவிஎம்மின் அந்த நாள் படத்திற்கு பிறகு பாடல்களேஇல்லாமல் வெளிவரும் படம் ரூபாய் 2000 Read More

இசைத் தொகுப்பில் நடிக்கும் சந்தோஷ் பிரதாப்

சார்பட்டா” படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் “சந்தோஷ் பிரதாப்” இவர் தமிழில் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார், தற்போது இவர் “ஏன் கனவே” என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த ஆல்பம் முழுக்க முழுக்க …

இசைத் தொகுப்பில் நடிக்கும் சந்தோஷ் பிரதாப் Read More

கிறிஷ்துமஸ் நன்நாளில் வருகிறான் புதிய சூப்பர்ஹீரோ, NETFLIX வழங்கும் “மின்னல் முரளி” !

நெட்ஃபிக்ஸ் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கொண்டாnetடுங்கள் மின்னல் முரளி திரைப்படத்தை,  கிறிஷ்துமஸ் திருநாளில். 90 களின் பின்னணியில்  அமைக்கப்பட்ட, மின்னல் முரளி திரைப்படம், ஜெய்சன் எனும், ஒரு சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதால் சூப்பர் ஹீரோ முரளியாக மாறிய, அற்புத …

கிறிஷ்துமஸ் நன்நாளில் வருகிறான் புதிய சூப்பர்ஹீரோ, NETFLIX வழங்கும் “மின்னல் முரளி” ! Read More

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் இடம்பெற்ற ‘லல்லாரியோ..’ பாடலின் வீடியோ, அமேசன் பிரைமில் வெளியீடு.

https://youtu.be/57hx9sxyIaM   நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. இந்தப்படத்திற்காக இசையமைப்பாளர் கிரிஷ்  இசையில் பாடலாசிரியர் வே. மதன்குமார் எழுதிய ‘லல்லாரியோ லல்லாரியோ…’ எனத் தொடங்கும் …

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் இடம்பெற்ற ‘லல்லாரியோ..’ பாடலின் வீடியோ, அமேசன் பிரைமில் வெளியீடு. Read More

விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று”

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (SIIMA) வழங்கும் விழாவில் ‘சூரரைப்போற்று’ ஏழு விருதுகளை …

விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று” Read More

படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் வருகை தந்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் படக்குழு

தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு …

படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் வருகை தந்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் படக்குழு Read More

கோடியில் ஒருவன் வெற்றி விழா

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  கோடியில் ஒருவன் படக்குழு …

கோடியில் ஒருவன் வெற்றி விழா Read More

பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள்

தமது தந்தையே மது போதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, தன்னை தற்காத்துக்கொள்ளத் தந்தையை கொலை செய்த 17 வயது சிறுமி. தற்காப்பிற்காக கொலை செய்ததால் இந்திய தண்டனைச் சட்ட விதிப்படி சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விழுப்புரம் மாவட்ட …

பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் Read More

வறுமையின் விளிம்பிலிருக்கும் இயக்குனர் ராஜசேகரின் மனைவி முதல்வரின் உதவியை நாடுகிறார்

‘ராபர்ட்- ராஜசேகர் என்றால் கோலிவுட் அறியும். ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகராக பாரதிராஜாவின் ஹீரோ எனப் பல முகங்கள் கொண்ட இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே செப்டம்பரில் காலமானார். இவரது மனைவி தாரா. இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. ராஜசேகரன் …

வறுமையின் விளிம்பிலிருக்கும் இயக்குனர் ராஜசேகரின் மனைவி முதல்வரின் உதவியை நாடுகிறார் Read More