ஜங்கிள் குரூஸ் விமர்சனம்

கற்பனைக்கு ஏதார்த்தம் இல்லை எல்லையும் இல்லை. அதை நிருபிக்கிற படம்தான் ஜங்கிள் குரூஸ். நடக்கமுடியாத சம்பங்களை நடப்பதுபோல் சித்தரித்துக் காட்டும் கதாசிரியகளையும் இயக்குநர்களையும் ரசிக்கும் மக்கள் இருக்கும்வரை அவர்கள்தான் திரையுலக பிரம்மாக்கள். இப்படத்தின் கதாசிரியர்கள் க்ளன் பிஹாரா, ஜான் ரிக்வ்வா மற்றும் …

ஜங்கிள் குரூஸ் விமர்சனம் Read More

அரண்மனை-3 படத்தின் மூன்றாவது பாடல் ‘லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு’ வெளியானது !

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் . அரண்மனை முதல் இரண்டாம் …

அரண்மனை-3 படத்தின் மூன்றாவது பாடல் ‘லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு’ வெளியானது ! Read More

18 வயது இளைஞர் இயக்கிய திரைப்படத்திற்கு இயக்குநர் பாக்யராஜ் பாராட்டு

பதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’ என்ற 50- நிமிட-திரைப்படம் இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த படம் சமீபத்தில் சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது.  படத்தைப் பார்த்த …

18 வயது இளைஞர் இயக்கிய திரைப்படத்திற்கு இயக்குநர் பாக்யராஜ் பாராட்டு Read More

குலசேகரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த சரத்குமார் வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் பேரூராட்சி வணிகநிறுவனங்கள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவகல்லூரிகளும், அமைக்கப்பெற்ற சிறந்த பகுதியாக இயங்கிவருகிறது. குலசேகரத்திற்கு சுமார் 10 கி.மீதொலைவிற்குள்ளாக திற்பரப்பு அருவியும், பேச்சிப்பாறைஅணையும், பெருஞ்சாணி அணையும், மாத்தூர் தொட்டிப்பாலமும், ஆதிகேசவப் பெருமாள் கோயிலும், மிகவும்புகழ்பெற்ற சிவ ஆலயங்களும் அமைக்கப்பெற்று, தினசரிவெளியூரை சேர்ந்த எண்ணற்ற மக்கள் வந்து இயற்கையைகண்டு களித்து செல்லும் சிறந்த சுற்றுலா மையமாகவும்அமைந்துள்ளது. குலசேகரம் பகுதியை மையமாகக்கொண்டு தினச்சந்தைஇயங்குவால், கேரளா மாநிலத்தை சேர்ந்த வணிகர்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வருகை புரிகிறார்கள்.நகரின் முக்கிய வருவாய் ஆதாரமாகவும்,  தமிழ்நாட்டில்ரப்பர் விலை நிர்ணயம் செய்யப்படும் பகுதியாகவும்செயல்படும், இப்பகுதியைச் சார்ந்தே ரப்பர் கொள்முதல்மையங்களும் இயங்கி வருகின்றன.  இத்தனை சிறப்புஅம்சங்கள் கொண்ட குலசேகரம் பஞ்சாயத்து பகுதி, வளர்ச்சி குறைந்த பகுதியாக காணப்படுவதுஏற்புடையதல்ல. குலசேகரத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்துவதற்கும், நிர்வாக வசதிக்காகவும் குலசேகரம்பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது அவசியம்என்ற அடிப்படையில், குலசேகரம் பேரூராட்சி அருகிலுள்ளதிற்பரப்பு பேரூராட்சி, பொன்மனை பேரூராட்சியின் ஒருபகுதி, அயக்கோடு ஊராட்சி ஆகியவற்றை இணைத்துகுலசேகரம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் எனஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகஅரசை வலியுறுத்துகிறேன்.  

குலசேகரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த சரத்குமார் வேண்டுகோள் Read More

சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.9.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பில் 6,00,926 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட …

சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More

தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

நாகர்கோவில், செப்டம்பர். 21: தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் – ஸ்டெல்லா சொர்ணதாஸ் ஆகியோரது மகன் சுஜித் ஜான் – மேகலின் ரிஃபோன்சியா ஆகியோரது திருமணம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் அமைத்துள்ள இரட்சன்யா சேனை பூத் …

தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! Read More

ஒன்றிய அரசை கண்டித்து குரோம்பேட்டையில் ஆர்பாட்டம்

23வட்ட திமுக சார்பாக மத்திய அரசின் பெட்ரோல் விலை ,டீசல் விலை, சமையல் எரிவாயு நாளுக்கு நாள் விலை உயர்வை, கண்டித்து இன்று காலை *23வட்ட திமுக சார்பாக மத்திய அரசின் பெட்ரோல் விலை,டீசல் விலை, சமையல் எரிவாயு நாளுக்கு நாள் …

ஒன்றிய அரசை கண்டித்து குரோம்பேட்டையில் ஆர்பாட்டம் Read More

*இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’*

*இளையராஜா இசையமைக்கும் 1417வது படத்தை இயக்கும் ஆதிராஜன்* இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.. …

*இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’* Read More

நகைச்சுவை படமாக உருவாகும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’

லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இப்படத்தை அறிமுக இயக்குநர்  விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக …

நகைச்சுவை படமாக உருவாகும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ Read More

சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்றார் பொன்குமரன்

2019-ஆம் ஆண்டில் வெளியான யஜமானா என்ற கன்னட திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் (siima) சிறந்த இயக்குநர் (கன்னடம்) விருதை பொன்குமரன் வென்றுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த பொன்குமரன் தனது வெற்றியில் தனது குருநாதர்களான  இயக்குநர்கள் கே பாக்யராஜ் மற்றும் கே …

சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்றார் பொன்குமரன் Read More