நடிகர் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி இணைந்து வெளியிட்ட ‘அருண்விஜய்யின் பார்டர்’ பட முன்னோட்டம்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம். இந்நிலையில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை …

நடிகர் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி இணைந்து வெளியிட்ட ‘அருண்விஜய்யின் பார்டர்’ பட முன்னோட்டம் Read More

நீட் தேர்வு பயத்தில் மாணவனின் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் – எடப்பாடி பழனிசாமி

தமிழ் நாட்டில் நீட் தேர்வினை நடத்த விடமாட்டோம் என்று கூறிய  விடியல் அரசின் வாய்ச்சவடாலால் மாணவச்செல்வத்தை இழந்து தவிக்கும் பெற்றோர். தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் …

நீட் தேர்வு பயத்தில் மாணவனின் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் – எடப்பாடி பழனிசாமி Read More

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனாபரிசோதனை செய்யும் முறையை பழங்குடி பகுதிகளில் அமல்படுத்தப்பட வேண்டுமென்கிறார் நிதின் கட்காரி

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்படும் நாக்பூரில் இயங்கும் தேசியசுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), கொவிட்-19 மாதிரிகளை பரிசோதிக்கும் உப்புத் தண்ணீரில்வாய் கொப்பளித்து ஆர்டி–பிசிஆர் பரிசோதனை செய்யும்முறையின் செய்முறை நுண்ணறிவை மத்திய குறு, சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. எளிதான, வேகமான, குறைந்த கட்டணத்திலான இந்தத்தொழில்நுட்பம், நோயாளிகளுக்கு உகந்த வகையிலும், சௌகரியமாகவும் இருப்பதுடன்,  முடிவுகள் உடனடியாகவும்கிடைக்கப்பெறுகிறது. குறைந்த அளவிலானஉள்கட்டமைப்பு வசதிகளே தேவைப்படுவதால் ஊரக மற்றும்பழங்குடி பகுதிகளில் இந்தத் தொழில்நுட்பம் அதிகபயனளிக்கும்.சிஎஸ்ஐஆர்– தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிநிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த புதிய கண்டுபிடிப்பு, நாட்டிற்கு சேவை புரிவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம்தெரிவித்துள்ளது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அமைச்சகத்திடம் இந்தத் தொழில்நுட்பம்வழங்கப்பட்டிருப்பதன் வாயிலாக இந்தக் கண்டுபிடிப்புவணிக ரீதியானதாக மாறுவதுடன், தனியார், அரசு மற்றும்பல்வேறு ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துறைகளைஉள்ளடக்கிய துறையினரிடம் உரிமம் வழங்கப்படும். இந்த நிகழ்வின் போது பேசிய மத்திய சாலை போக்குவரத்துமற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, “உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி–பிசிஆர்பரிசோதனை செய்யும் முறையை,  நாடு முழுவதும், குறிப்பாக, வளங்கள் குறைந்த ஊரக மற்றும் பழங்குடிபகுதிகளில் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவானமற்றும் மக்களுக்கு உகந்த வகையில் பரிசோதனைகள்செய்யப்படுவதுடன் தொற்றுக்கு எதிரான நமதுபோராட்டமும் வலுப்பெறும். உப்புத் தண்ணீரில் வாய்கொப்பளித்து ஆர்டி–பிசிஆர் பரிசோதனை செய்யும்முறையை வணிக ரீதியாக மாற்றுவது தொடர்பாக குறு, சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவு, சிஎஸ்ஐஆர்–தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைஅணுகியது”, என்று கூறினார்.

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனாபரிசோதனை செய்யும் முறையை பழங்குடி பகுதிகளில் அமல்படுத்தப்பட வேண்டுமென்கிறார் நிதின் கட்காரி Read More

ஜி.வி.பிரகாஷ் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய …

ஜி.வி.பிரகாஷ் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி Read More

உண்மையாக நடந்த ஒரு கடத்தலை கருவாக வைத்து உருவாகி வரும் படம் ” கடத்தல் “

S.நிர்மலா தேவி நல்லாசியுடன் சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம்  பிரம்மாண்டமான முறையில் சலங்கை துரை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் படம்  “கடத்தல்” கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், …

உண்மையாக நடந்த ஒரு கடத்தலை கருவாக வைத்து உருவாகி வரும் படம் ” கடத்தல் “ Read More

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்” படப்பிடிப்புக்காக பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற  நடிகர் ஆரி அர்ஜுனன்  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக  மிகப்பிரமாண்டமான  பாடல் காட்சி கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில்  C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் …

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்” படப்பிடிப்புக்காக பாடல் காட்சி படமாக்கப்பட்டது. Read More

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள பேய் கதையாக திரைக்கு வரவிருக்கும் ‘இடியட்’

தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படைப்பு ‘இடியட்’ தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் முன்னணி …

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள பேய் கதையாக திரைக்கு வரவிருக்கும் ‘இடியட்’ Read More

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றம் – ஸ்டாலின்

“நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர்  தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி – அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு முறை தேர்வு எழுதியும் …

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றம் – ஸ்டாலின் Read More

அரபு நாட்டுடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் முனையம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் இன்று முகாம் அலுவலகத்தில், ஐக்கிய அரபு அமீரகநாடுகளைச் சேர்ந்த DP World குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும்கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 2000 கோடி ரூபாய்முதலீட்டில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, நவீன வர்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவுமையம் போன்றவற்றை நிறுவ திட்டமிட்டு தமிழ்நாடுஅரசுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டது.      ​ தமிழ்நாட்டில், ஏற்கனவே DP World குழுமம் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்து 4000 நபர்களுக்குவேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில்கன்டெய்னர் முனையங்கள் (Container Terminal), கன்டெய்னர் சரக்கு நிலையங்கள் (Container Freight Stations), சுங்கக் கிடங்குகள் (Bonded Warehouses), குளிர் பதனக் கிடங்குகள் (Cold Storages), உள்நாட்டுக்கிடங்குகள் (Domestic Warehouses) போன்ற பலஉள்கட்டமைப்பு வசதிகளை  நிறுவி உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.     ​இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறைஅமைச்சர்  தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர்முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தொழில் துறைமுதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மைஇயக்குநர்  பூஜா குல்கர்னி, இ.ஆ.ப., DP World நிறுவனத்தின்மேலாண்மை இயக்குநர் திரு. ரிஸ்வான் சூமர், தலைமைநிர்வாக அதிகாரி  திரு. ரஞ்சித் ரே மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரபு நாட்டுடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் முனையம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது Read More

விஜய்யின் சாதி சான்றிதழில் ‘தமிழன்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம் …

விஜய்யின் சாதி சான்றிதழில் ‘தமிழன்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும் – எஸ்.ஏ. சந்திரசேகர் Read More