சாந்தனு – அஞ்சலி நாயர் நடிக்கும் ’மெஜந்தா’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக “மெஜந்தா” திரைப்படத்தைதயாரித்துள்ளது. இத்திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். இதில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். …
சாந்தனு – அஞ்சலி நாயர் நடிக்கும் ’மெஜந்தா’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது Read More