‘வான் மூன்று’ திரைப்படம் ஆக.11ல் ஆஹா தளத்தில் வெளியாகிறது
ஆஹா தமிழில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘வான் மூன்று’ திரைப்படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். இயக்குநர் முருகேஷ், “வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் …
‘வான் மூன்று’ திரைப்படம் ஆக.11ல் ஆஹா தளத்தில் வெளியாகிறது Read More