*’துருவ நட்சத்திரம்’ படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியானது
கௌதம் வாசுதேவ் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மாயை நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘சியான்‘ விக்ரம்நடித்த ‘துருவ நட்சத்திரம்‘ படத்தின் முதல் பாடலான ‘ஒரு மனம்‘ இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக …
*’துருவ நட்சத்திரம்’ படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியானது Read More