சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ படம் நவம்பர் 18ல் வெளியாகிறது
சோனி லிவ் ஓடிடி தளத்தில் தற்போது‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராத விதமான கதைக்களத்துடனும் திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை கடந்து வருகிறார் என்பதை இந்தக் கதை சொல்கிறது. வெற்றிமாறன் தயாரித்திருக்கக்கூடிய இந்தத் திரைப்படம் …
சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ படம் நவம்பர் 18ல் வெளியாகிறது Read More