நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா டாக்டர் D. அருளானந்து தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும்புதிய படத்தின் பூஜை தொடங்கியது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முக்கியபிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இயக்குநர்லோகேஷ் படத்தின் முதல் ஷாட்டை …

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது Read More

அருண் விஜய் – எமி நடிக்கும் “அச்சம் என்பது இல்லையே”லண்டனில் படபிடிப்பு

ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் மற்றும் காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண் விஜய்– ஏமி ஜாக்சன்– நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே‘ படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில்செட் அமைத்திருக்கிறார்கள்* ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் …

அருண் விஜய் – எமி நடிக்கும் “அச்சம் என்பது இல்லையே”லண்டனில் படபிடிப்பு Read More

கதிர் – நரேன் நடிக்கும் புதிய படம் ‘யூகி’

டாக்டர். பிரபு திலக் வழங்கும்  ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நடராஜன் சுப்ரமணியம் மற்றும் நரேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘யூகி‘.  11:11 புரொடக்‌ஷன்ஸ், டாக்டர் பிரபு திலக் பேசுகையில், “‘யூகி‘ படத்தின் உரிமையை 11:11 புரொடக்‌ஷன் வாங்கியிருப்பதில் மகிழ்ச்சி. படத்தில் கடுமையான …

கதிர் – நரேன் நடிக்கும் புதிய படம் ‘யூகி’ Read More

நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது

நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான கதையாக ‘நித்தம் ஒரு வானம்‘ உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தினை ரா.கார்த்திக் இயக்க, ரைஸ் …

நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது Read More

ஜிவி பிரகாஷ்குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் “13” டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது

விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார்– கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள “13” படத்தின் டீசர் நமக்குள்படம் குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நிமிடம் 12 செகண்ட்ஸ் ஓடக்கூடிய இந்த டீசர்புதிரான காட்சி அமைப்புகள், இசை மற்றும் ஒலியுடன் அமைந்திருக்கிறது. ஜிவி …

ஜிவி பிரகாஷ்குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் “13” டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது Read More

NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிந்துள்ளது

நடிகர் நாகசைதன்யா அக்கினேனி, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் ’NC 22’ படத்தின்முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது. ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகிவரக்கூடிய இந்தப் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்தான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது இந்தப் …

NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிந்துள்ளது Read More

தீபாவளிக்காக வெளியாகும் எனது முதல் படம் “பிரின்ஸ்” – சிவகார்த்திகேயன்

ப்ரின்ஸ்’ படத்தைப் பொருத்தவரை இது ஒரு எளிமையான கதை. இந்திய பையன் ஒருவன் ப்ரிட்டிஷ் பொண்ணை காதலிக்கிறான் என்ற ஒரு வரிதான். இதில் அனுதீப் கொடுத்திருக்கும் நகைச்சுவை விஷயங்கள்தான் இந்தப் படத்தை பொருத்தவரை நாங்கள் புதிய விஷயமாக பார்க்கிறோம். நாங்கள் இந்தப் படத்தில் காட்டியுள்ள ஊர் தமிழ்நாட்டில் எங்குமே கிடையாது. அனுதீப் …

தீபாவளிக்காக வெளியாகும் எனது முதல் படம் “பிரின்ஸ்” – சிவகார்த்திகேயன் Read More

சமந்தா- ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ நவம்பர் 11ல் வெளியீடு

பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது. ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் …

சமந்தா- ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ நவம்பர் 11ல் வெளியீடு Read More

வெங்கட் பிரபு இயக்கத்தில் அரவிந்சாமி நடிக்கும் புதிய படம் துவங்கியது

வெங்கட்பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா நடிக்கும் புதிய படம் தமிழ்– தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாகசைதன்யா இதுவரை கதாநாயகானாக நடித்துள்ள படங்களில்  இந்த படம்தான் அதிக …

வெங்கட் பிரபு இயக்கத்தில் அரவிந்சாமி நடிக்கும் புதிய படம் துவங்கியது Read More

ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கும் படம் நவம்பர் 4ல் வெளியீடு

தயாரிப்பாளர் போனி கபூர் சொந்த தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மகளை முதன்முறையாக நடிக்க வைத்திருக்கிறார். படத்தின் விவரம் மற்றும் ஜான்வியின் கதாபாத்திரம் குறித்து இன்னும் தயாரிப்புத் தரப்பு முழுமையாக வெளியிடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்பது போனி …

ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கும் படம் நவம்பர் 4ல் வெளியீடு Read More