வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ முன்னோட்டம் வெளியீட்டு விழா
ஆஹாவின் சிறந்த படைப்பான ’பேட்டைக்காளி’யின் முன்னோட்டக் காட்சி வெளியீடு சென்னையில் நடந்தது. இது பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்தநிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது. ‘வடம்’ …
வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ முன்னோட்டம் வெளியீட்டு விழா Read More