உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் “விடுதலை”
உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள். விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளஇறுதிக்கட்டத்தை எட்டி, பரபரப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி …
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் “விடுதலை” Read More