ஜிவி பிரகாஷ் நடிக்கும் இடி முழக்கம்
Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் , இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார் நடிக்கும் “இடிமுழக்கம்” திரைப்படத்தில் மலையாள திரையுலகத்தில் புகழ்பெற்ற வினித் சீனிவாசன், ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் சிறப்பான படைப்புகளை, …
ஜிவி பிரகாஷ் நடிக்கும் இடி முழக்கம் Read More