ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்கும் “விஜய் விஷ்வா”
சாயம், மாயநதி, பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்து முத்திரை பதித்தவர், நடிகர் விஜய்விஷ்வா. தற்போது, லோகு இயக்கத்தில் சோபிலால் தயாரிக்கும் ‘பரபரப்பு’ என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய்விஷ்வா நடிக்கிறார். விஜயன் இயக்கத்தில். தயாரிப்பு கே.வி.மீடியா செந்தில் தயாரிக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’ படத்தில் நாயகனாக …
ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்கும் “விஜய் விஷ்வா” Read More