ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்கும் படம் ‘அமரன்’
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ்இணைந்து தயாரிக்கும் படம் ‘அமரன்‘. கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை–தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைகிறது. இந்தப் படத்தை …
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்கும் படம் ‘அமரன்’ Read More