அருவிமதன் இயக்கத்தில் ‘நூடுல்ஸ்‘ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்
அருவி‘ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ‘அருவி‘ மதன். இந்நிலையில் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் அருண்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார் ‘அருவி‘ மதன். நடிகர் ஹரீஷ் உத்தமன் …
அருவிமதன் இயக்கத்தில் ‘நூடுல்ஸ்‘ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார் Read More