
இந்தியா சுதந்திரதினம் கொடியேற்று விழா
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாரியத் தலைமை அலுவலகமான கோயம்பேடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். வாரிய …
இந்தியா சுதந்திரதினம் கொடியேற்று விழா Read More