50-வது நாளில் அடியெடுத்து வைத்த வாரிசு
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி-11ல் பொங்கல் பண்டிகையன்று வெளியாமது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் …
50-வது நாளில் அடியெடுத்து வைத்த வாரிசு Read More