55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு* *இ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு
திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான இ.வி.கணேஷ்பாபு, சினிமா மட்டுமல்லாது விளம்பரப்படங்கள், ஆவணப்படங்கள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் G.வனிதா தயாரித்து, இ.வி.கணேஷ்பாபு எழுதி,இயக்கி, நடித்திருக்கும் *ஆசான்* குறும்படம் கோவாவில் நடைபெற இருக்கும் 55வது …
55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு* *இ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு Read More