“கேம் சேஞ்சர்” பட முன் வெளியீட்டு நிகழ்வில் ராம்சரண் – சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர்

 ராம் சரண் இயக்குநர்  ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.  இந்த முன் வெளியீட்டு …

“கேம் சேஞ்சர்” பட முன் வெளியீட்டு நிகழ்வில் ராம்சரண் – சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் Read More

மோகன்லாலின் “பரோஸ்” திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது

ஆசீர்வாத் சினிமாஸ்  சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், முப்பரிணாம திரைப்படமான  “பரோஸ்” , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம்,  மலையாளம், தமிழ், …

மோகன்லாலின் “பரோஸ்” திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது Read More

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் நடைபெற்றது

தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னனி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை) கோவாவில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ இனிதே நடைப்பெற்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் நடைபெற்றது Read More

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு

“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில்  வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. “திரு.மாணிக்கம்”  படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் …

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு Read More

“காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா

எஸ்.ஆர்.புரடெக்‌ஷன் சார்பில் பி.ஜகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது  “காதல் தனிப்பாடல் சடுகுடு” பாடல் …

“காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா Read More

பொங்கல் வெளியீடாக வரும் ‘தருணம்’

‘தேஜாவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய …

பொங்கல் வெளியீடாக வரும் ‘தருணம்’ Read More

ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில், “கேம் சேஞ்சர்” படத்திலிருந்து, “லைரானா” பாடல் வெளியாகியுள்ளது

ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’  2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தெலுங்கில் ‘நானா …

ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில், “கேம் சேஞ்சர்” படத்திலிருந்து, “லைரானா” பாடல் வெளியாகியுள்ளது Read More

ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் “பிரதர்” திரைப்படம், ஜீ5ல் வெளியானது

தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதர் திரைப்படம் ஜீ5ல் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். நகைச்சுவை படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு விருந்தாக …

ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் “பிரதர்” திரைப்படம், ஜீ5ல் வெளியானது Read More

நடிகர் சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன் – சத்யராஜ்

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி  வெளியான திரைப்படம்  ஜீப்ரா.  புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று  வெற்றியைப் …

நடிகர் சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன் – சத்யராஜ் Read More

“ஜீப்ரா” திரைப்பட விமர்சனம்

எஸ்.என்.ரெட்டி, பாலசுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோரின் தயாரிப்பில் ஈஸ்வர் கர்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுரேஷ் மேனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜீப்ரா”. சத்யதேவ் வங்கியின் கணனிப்பிரிவில் வேலைபார்க்கும் நேர்மையான அதிகாரி. அவரது …

“ஜீப்ரா” திரைப்பட விமர்சனம் Read More