“மெட்ராஸ்காரன்” திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது
எஸ்.ஆர்.புரடெக்ஷன்ஸ் சார்பில் பி.ஜெகதீஷ் தயாரிப்பில், வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், உருவாகியுள்ள படம் “மெட்ராஸ்காரன்” திரைப்படம். இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய …
“மெட்ராஸ்காரன்” திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது Read More