ஜீ5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24ல் வெளியாகிறது
தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ஜீ5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்தபடைப்பாக வெளிவருகிறது “செங்களம்” இணையத் தொடர். அபி ஆண்ட் அபி எண்டர்டெய்மெண்ட் சார்பில்அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணிபோஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள …
ஜீ5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24ல் வெளியாகிறது Read More