“ரிப்பப்பரி” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு
ஏகே தி டெலஸ்மேன் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் நா.அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”. ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. மாஸ்டர் மகேந்திரன் முதன்மை …
“ரிப்பப்பரி” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More