ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி’ 

பிராந்திய மொழி ஓ.டி.டிகளில் முதன்மையானதும் வேகமாய் வளர்ந்து வருவதுமான ஆஹா தமிழ் இப்போது தன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறது. மண்ணின், அதன் மக்களின் கதைகளைப் பேசுவதில் கவனம் செலுத்தும் ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி‘ எனும் தினத்தொடர். ஜனனி …

ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி’  Read More

“மியூசிக் ஸ்கூல்” படத்தில் இளயராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் – ஸ்ரேயா சரண்

யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்“.  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் அறிமுக …

“மியூசிக் ஸ்கூல்” படத்தில் இளயராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் – ஸ்ரேயா சரண் Read More

எதிபார்க்காத திருப்புமுனையை சொல்லும் தீர்க்கதரசி

ஶ்ரீ சரவணா பிலிம்ஸ் சதிஷ்குமார் தயாரிப்பில் பி.ஜி.மோகன் எல்.ஆர்.சுந்தரபாண்டி இய்க்கத்தில் சத்தியராஜ், அஜ்மல், ஒய்.ஜி.மகேந்திரன், ஶ்ரீமன் நடித்திருக்கும் படம் ‘தீர்க்கதர்சி’. காவல் கட்டுப்பாட்டறைக்கு ஒரு மர்ம நபர் “அடையாறில் ஒரு பெண் இன்னும் சிறிது நேரத்தில் சாகப்போகிறாள் சீக்கிரம் சென்று காப்பாற்றுங்கள்” என்று போனில் …

எதிபார்க்காத திருப்புமுனையை சொல்லும் தீர்க்கதரசி Read More

காலில் ரத்தம்வர நடித்த படம் இராவண கோட்டம் – சாந்தனு

இராவண கோட்டம் பாத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி.  இந்தப்படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் …

காலில் ரத்தம்வர நடித்த படம் இராவண கோட்டம் – சாந்தனு Read More

2026ல் அசத்தலான திட்டத்தை அறிவிப்பேன் – சரத்குமார்

தமிழ் சினிமாவின் ஒளிரும் நட்சத்திரமாக மிளிரும் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார்.  இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை குவித்துள்ளது. மேலும் …

2026ல் அசத்தலான திட்டத்தை அறிவிப்பேன் – சரத்குமார் Read More

உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் ஜுன் மாதம் வெளியீடு

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். “மாமன்னன்” படத்தின் முதல் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. இறுதி கட்ட …

உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் ஜுன் மாதம் வெளியீடு Read More

டைனோசர்ஸ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

கேளக்ஸி பிக்சர்ஸ்  ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில்,  உதய் கார்த்திக், ‘அட்டு‘ புகழ்ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு, அருண்பாலாஜி,  நடித்துள்ள கமர்ஷியல் திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்குவரவுள்ளது.?இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.  இப்படத்தின் முன்னோட்டக் காட்சி …

டைனோசர்ஸ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிலம்பரசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  சிலம்பரசன் டி ஆர்  தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.  ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்டதலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தானே பிரியாணி விருந்தை பரிமாறினார். பிறகு …

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிலம்பரசன் Read More

அமீர் பாவனி நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம்

Sri Calla Veerappasamy Production சார்பில், V. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் அமீர், பாவனிஜோடி, நாயகன் நாயகியாக நடிக்கும் ரொமான்ஸ் காமெடி திரைப்படம், திரைப்பிரபலங்கள் மற்றும்படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை பிக்பாஸ் புகழ்அமீர் தானே எழுதி …

அமீர் பாவனி நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் Read More

தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் இணையும் புதிய திரைப்படம்

ஜீ ஸ்டுடியோ மற்றும் ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து, தங்களது புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கர்ணன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி இப்படம் மூலம் மீண்டும் இணைகிறார்கள். விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் …

தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் இணையும் புதிய திரைப்படம் Read More