இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘தருணம்’ திரைப்படம் துவங்கியது
ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் ‘தருணம்‘ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. இந்நிகழ்வில்நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது: “நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே …
இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘தருணம்’ திரைப்படம் துவங்கியது Read More