“தருணம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், “தேஜாவு” படப்புகழ் இயக்குநர் அரவிந்த்ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் “தருணம்” திரைப்படத்தின் பூஜைமிகச் சமீபத்தில் நடைபெற்றது, இந்நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்புகோலாகலமாகத் துவங்கியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் …
“தருணம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது Read More