
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ
ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆச்சரியமானவையும் அல்ல, அவை எதிர்பாராததும் அல்ல. உண்மையில், இது ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகளின் பலவீனத்தையும், திறமையின்மையையும் அம்பலப்படுத்துகிறதே தவிர, பாஜகவின் வெற்றியை அல்ல என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத்தலைவர் எம்.கே.பைஸி …
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ Read More