“நடிப்பதில் ஆர்வமில்லை” – இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்
சுந்தரபாண்டியன் படத்திற்காக சிறந்த கதாசரியருக்கான தமிழக அரசின் விருது பெற்ற இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசியதாவது: சுந்தர பாண்டியன் படத்திற்கு தமிழக அரசின் விருது கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காலதாமதமானலும் விருது பெற்றத்தில் மகிழ்ச்சியே. நடிப்பதற்க்கு நண்பர்கள் பலரும் என்னை அழைக்கிறார்கள், ஆனால், எனக்கு …
“நடிப்பதில் ஆர்வமில்லை” – இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் Read More