சென்னையில் வியாசர் அறக்கட்டளை சங்கமத் தொடக்க விழா
தமிழ்த்தாய் வாழ்த்து* க்குப்பின் குத்து விளக்கு ஏற்றுதல்* நிகழ்ச்சி வியாசர் நலச்சங்க அறக்கட்டளை நிர்வாகிகளால் அரங்கேறியது. தொடர்ந்து வியாசர் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வாக நிர்வாகிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். வியாசர் அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி திரு K.மாணிக்கம் அவர்கள் …
சென்னையில் வியாசர் அறக்கட்டளை சங்கமத் தொடக்க விழா Read More