மோகன்லாலின் ‘விருஷபா’ படத்தின் பதாகை வெளியீடு

‘விருஷபா’ படத்தின் பதாகையை பகிர்ந்து கொண்ட மோகன்லால், ”இது சிறப்பு வாய்ந்தது. இதை எனது எல்லா ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார். டிராகன் அளவிலான வடிவங்களுடன் சிக்கலானதாகவும், விரிவானதாகவும் தங்க பழுப்பு நிற கவசத்தை அணிந்த மோகன்லால், ஒரு புராண போர் …

மோகன்லாலின் ‘விருஷபா’ படத்தின் பதாகை வெளியீடு Read More

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் படம் பூஜையுடன் துவங்கியது

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘புரொடக்ஷன் நம்பர் 33 – #சூர்யா 46 ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா  பூஜையுடன்  நடைபெற்றது. இது தமிழ் – தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதை குறிக்கிறது. சூர்யா- வெங்கி அட்லூரி …

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் படம் பூஜையுடன் துவங்கியது Read More

“மாமன்” திரைப்பட விமர்சனம்

கே.குமார் தயாரிப்பில் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வரியா லட்சுமி, சுவாசிகா, பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி, நிகிலா சங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மாமன்” …

“மாமன்” திரைப்பட விமர்சனம் Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் பதாகை வெளியீடு

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து …

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் பதாகை வெளியீடு Read More

டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா

திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் சசிகுமார் பேசியதாவது…, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் தந்த வெற்றி தான் இது. நீங்கள் சம்பளத்தை ஏத்தி விடுவீர்களா …

டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா Read More

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’  பட முன்னோட்டம்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் ‘ஏஸ்’  திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை நடிகர்கள் சிலம்பரசன் டி ஆர் – சிவகார்த்திகேயன் – அருண் விஜய் – விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் …

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’  பட முன்னோட்டம் Read More

சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு

2 டி என்டர்டெய்ன்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’  திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில்  நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி …

சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு Read More

துல்கர் சல்மான் நடிக்கும் “ஐ அம் கேம்” படத்தின் பூஜை நடைபெற்றது

வேபேரர் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான “ஐ அம் கேம்” படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உட்படப்  படக்குழுவினர்  கலந்துகொள்ளத் திருவனந்தபுரத்தில் …

துல்கர் சல்மான் நடிக்கும் “ஐ அம் கேம்” படத்தின் பூஜை நடைபெற்றது Read More

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படம் மே.16ல் வெளியீடு

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘  திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படம் மே.16ல் வெளியீடு Read More

“ரெட்ரோ” படத்தின் இலாபத்தில் ரூ.10 கோடியை கல்விக்கு வழங்கிய சூர்யா

ஜோதிகா – சூர்யா தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் “ரெட்ரோ”. இப்படம் மாபெறும் வெற்றியடைந்தது. அப்படத்தின் மூலம் கிடைத்த இலாபம் ரூ.10 கோடியை அவர் நடத்திவரும் இலவச கல்வி நிறுவனமான அகரம் பவுண்டேஷனுக்கு வழங்கினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …

“ரெட்ரோ” படத்தின் இலாபத்தில் ரூ.10 கோடியை கல்விக்கு வழங்கிய சூர்யா Read More