கல்கி 2898 கிபி படம் ஜூன் 27ல் வெளியீடு

நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற  இந்தியளவிலான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்கி 2898 ஏ.டி. இந்த ஆண்டின்  மிக முக்கிய படைப்பாக எதிர்பார்ப்பை …

கல்கி 2898 கிபி படம் ஜூன் 27ல் வெளியீடு Read More

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’

விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  ‘ஏஸ்’ எனும் படத்தின் பதச்கை மற்றும் தலைப்புக்கான காணொளி காட்சி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஏஸ்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். …

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ Read More

“பி.டி.சார்” திரைப்படம் மே.24ல் திரைக்கு வருகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், குடும்பத்தினருடன் பார்க்கும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பி.டி. சார்’ படம் வரும் மே 24ஆம் தேதி …

“பி.டி.சார்” திரைப்படம் மே.24ல் திரைக்கு வருகிறது. Read More

‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’ வை தொடங்கிய நடிகை கிகி சாந்தனு

சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட  கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார்.  இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் …

‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’ வை தொடங்கிய நடிகை கிகி சாந்தனு Read More

ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ‘ஸ்டார்’

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியானது. எட்டு நிமிடத்திற்கு …

ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ‘ஸ்டார்’ Read More

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ …

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு Read More

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ மே.10 ல் வெளியீடு

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ …

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ மே.10 ல் வெளியீடு Read More

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு

விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.‌ தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ …

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு Read More

கவின், யுவன், இளன் கூட்டணியின் ‘ஸ்டார்’ பட முன்னோட்டம்

கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்‘ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்‘ எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரைப்படத்திற்கு …

கவின், யுவன், இளன் கூட்டணியின் ‘ஸ்டார்’ பட முன்னோட்டம் Read More

ஸ்ருதிஹாசனின் இனிமேல் தொகுப்பு பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான  இந்த பாடலில் பிரபல இயக்குநர்லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகமானர். நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் தொகுப்பு பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை …

ஸ்ருதிஹாசனின் இனிமேல் தொகுப்பு பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது Read More