‘பர்மா’ திரைப்படத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது

தொலைக்காட்சி தொடரான ‘கட்டிமேளா‘ மூலம் பிரபலமானவர் நடிகர் ரக்ஷ் ராம். அவரது பிறந்த நாளைமுன்னிட்டு ‘பர்மா‘ படக் குழு பிரத்யேக பதாகையை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் பெரிதும்எதிர்பார்க்கப்பட்ட ‘பர்மா‘ திரைப்படத்தில் ரக்ஷ் ராமின் தோற்றம்– படத்தைப் பற்றிய ஒரு புதிய பார்வையைவழங்கி …

‘பர்மா’ திரைப்படத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது Read More

கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம் – விஜய் சேதுபதி

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்‘. இதில், விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தின் அ.றிமுக நிகழ்வில் பேசிய விஜய்சேதுபதி, …

கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம் – விஜய் சேதுபதி Read More

‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

நானி மற்றும்  விவேக் ஆத்ரேயா… இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.‌ இருவரும் இணைந்து உருவாக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை‘ திரைப்படம் ஒருதனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும்.‌ இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இரண்டாம் கட்டபடப்பிடிப்பினை ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள். இந்த …

‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது Read More

ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான ‘டங்கி’ திரைப்படம், வெளியானதிலிருந்தே குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயங்களை வென்றதுடன்.. அனைத்து வயதினரையும் கவரும் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் …

ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌ Read More

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’

இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘திபாய்ஸ்‘ என பெயரிடப்பட்டு, அதன் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்து …

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ Read More

டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து கொண்டாடம்

டிசம்பர் 21 தேதியான மிகுந்த ஆரவாரத்துடன் ஷாருக்கானின் ‘டங்கி‘ வெளியானது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் ஷாருக் கான் இணைந்திருக்கும் முதல் திரைப்படம் இது. இந்தியாவில் இதன் முதல் காட்சி அதிகாலை 5.55 மணிக்கு மும்பையின் அடையாளமாக திகழும் கெயிட்டி கேலக்ஸி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை …

டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து கொண்டாடம் Read More

‘ஹனுமான்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது

ஹனுமானின் வீரதீரத்தைக் காண்பதற்காக புனிதமாக காத்திருந்தமைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில்  தயாரான ‘ஹனுமான்‘ திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் …

‘ஹனுமான்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது Read More

பிரபாஸை காட்சிப்படுத்தும் ‘சலார்’ பட முன்னோட்டம் வெளியானது

இந்தியா முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சலார்‘- படத்தின் சமீபத்திய முன்னோட்டத்தில் கான்சார் எனப்படும் உலகத்தையும், பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் என்ற இரு நண்பர்களின் புதிரான கதையையும், கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வழங்குகிறது. முரட்டுத்தனமான கதாபாத்திரத்தை சித்தரிக்கும் பிரபாஸ்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.‌ முன்னோட்டம் …

பிரபாஸை காட்சிப்படுத்தும் ‘சலார்’ பட முன்னோட்டம் வெளியானது Read More

*’டிமான்டி காலனி 2′ முன்னோட்டம் வெளியீடு

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ்என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து  இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானிசங்கர் நடிப்பில், மிரட்டலான பேய் படமாக, வெளிவந்த டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாகஉருவாகியுள்ள …

*’டிமான்டி காலனி 2′ முன்னோட்டம் வெளியீடு Read More

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி

புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன்,  அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் எல்.கே.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இப்படத்தில் பிரதீப் …

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி Read More