பாரதிராஜா நடிக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ பதாகை வெளியீடு

சிங்கப்பூர் புரடெக்‌ஷன் மற்றும் ஜி.எஸ்.சினிமா இண்டர் நேஷ்னல் இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க பிரிட்டோ ஜே.பி. இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாகஉருவாகியுள்ளநிறம் மாறும் உலகில்திரைப்படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது.  நான்கு விதமான வாழ்க்கை,  நான்கு  கதைகள்  அதை இணைக்கும் ஒரு புள்ளி,  என நம் வாழ்வின் உறவுகளின்அவசியத்தை, உணர்வுகளை பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளார் இயக்குநர் பிரிட்டோ ஜே.பி.******

தற்போது வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்  இரத்தம் பாயும் கரும்  சிவப்பு நிற பின்னணியில், துப்பாக்கி, ஆட்டோ, கண்ணாடி, ஹவுஸிங் போர்ட் பின்னணி, ஒரு பெண்ணின் நிழல் முகம், என குறியீடுகளுடன், கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றத்தில் பாத்தவுடனே இதயத்தை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.   பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி என ஒவ்வொருவரின் பார்வையிலும்  இதுவரையிலும பார்த்திராத வகையிலான தோற்றத்தில் மிரட்டுகிறது.  வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக்திரைப்பட ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது

தொழில் நுட்ப குழு: எழுத்து  இயக்கம்பிரிட்டோ JB ஒளிப்பதிவாளர்மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா இசையமைப்பாளர்தேவ் பிரகாஷ் கலைராம் , தினேஷ், சுபேந்தர் எடிட்டர்தமிழ் அரசன் ஸ்டண்ட் இயக்குனர்ராக் பிரபு ஒலி வடிவமைப்புசுகுமார் MPSE, ஸ்ரீகம்த் சுந்தர் MPSE,  ( The Soundables) ஆடை வடிவமைப்பாளர்ஸ்ரீதேவி, ரெபேக்கா, ஜீவா நடன இயக்குனர்சாண்டி ஒப்பனைகோலப்பன் பாடல் வரிகள் – A.S தாவூத், அக்ஷரா பாலகிருஷ்ணன் விளம்பர வடிவமைப்பாளர்ஃபாக்ஸ் மக்கள் தொடர்பு  யுவராஜ் இணை இயக்குநர்மெல்பர்ட் கலரிஸ்ட்கௌஷிக் வி எஃப் எக்ஸ்அதிதியா தயாரிப்பு மேலாளர்செல்வம் இளையராஜா தயாரிப்பு -Signature Productionz மற்றும் GS Cinema International