ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “டியர்” படம் ஏப்.11ல் வெளியீடு

நியூட்டிமிக் புரடெக்‌ஷன் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் ஜி. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”.  ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் …

ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “டியர்” படம் ஏப்.11ல் வெளியீடு Read More

சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62′ எனும் திரைப்படத்தில் ‘சீயான்‘ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி …

சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன் Read More

“ஸ்கூல் லீவ் விட்டாச்சு” பாடல் தொகுப்பு வெளியீடு

பிரேடி மியூசிக்  தயாரிப்பில்,  ஷோபா பாய் நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக,  டோங்லி ஜம்போ இயக்கத்தில்,  இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு பாடல் தொகுப்பு  வெளியாகியுள்ளது .***** சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம்  …

“ஸ்கூல் லீவ் விட்டாச்சு” பாடல் தொகுப்பு வெளியீடு Read More

‘தி ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் ஏப்.5ல் வெளியீடு

ஸ்ரீ வெங்கடேஷ்வரா  கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர்இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ‘ தி ஃபேமிலி ஸ்டார்‘. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக …

‘தி ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் ஏப்.5ல் வெளியீடு Read More

ராம்சரண்- இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு

இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. நடிகரின் திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லை குறிக்கிறது. ‘ஆர் ஆர் ஆர்‘ படத்தின் வெற்றிக்கு  பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா‘ படத்தின் வெற்றியால் பெரும் …

ராம்சரண்- இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு Read More

ராம் சரணின் ‘ஆர்.சி. 16′  படத்தின் தொடக்க விழா

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் படைப்பான ‘ஆர் ஆர் ஆர்‘ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு ராம்சரண் தற்போது  ஷங்கர் இயக்கத்தில் அரசியல்  திரைப்படமான ‘கேம் சேஞ்சர்‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் ராம்சரண் – இப்படத்தை தொடர்ந்து  இயக்குநர்  புச்சி பாபு சனாவுடன் …

ராம் சரணின் ‘ஆர்.சி. 16′  படத்தின் தொடக்க விழா Read More

‘கல்கி 2898 ஏ டி’ படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்.

இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும்  ‘கல்கி 2898 ஏ டி’  படத்திலிருந்து, ஒரு அற்புதமான பதிவேற்றம்  ஒன்றை, தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.  சமூக ஊடகங்களின் வழியே, தயாரிப்பாளர்கள், சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து, முன்னணி நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை …

‘கல்கி 2898 ஏ டி’ படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ். Read More

‘கார்த்தி 26’ பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு

நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கார்த்தி 26′ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சூது கவ்வும்‘, ‘காதலும் கடந்து போகும்‘ ஆகிய படங்களை இயக்கிய நலன் …

‘கார்த்தி 26’ பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு Read More

“அரிமாபட்டி சக்திவேல்” திரைப்பட விமர்சனம்

அஜித், பவன் தயாரிப்பில் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சார்லி, பவன், மேக்னா எலன், இமாம்அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர் குட் சேதுபதி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’.  ஜாதி வெறியும் அதில் சிக்கித் தவிக்கும் காதலர்களையும் எடுத்துச் …

“அரிமாபட்டி சக்திவேல்” திரைப்பட விமர்சனம் Read More

நடிகர் ராம்சரணுடன் இணைந்த நடிகை ஜான்வி கபூர்

நடிகர் ராம்சரண்  புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும்  ஆர்.சி.16 படத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவிமேக்கர்ஸ் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் …

நடிகர் ராம்சரணுடன் இணைந்த நடிகை ஜான்வி கபூர் Read More