ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “டியர்” படம் ஏப்.11ல் வெளியீடு

நியூட்டிமிக் புரடெக்‌ஷன் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் ஜி. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம்டியர்”.  ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குகளில் வெளிவருகிறது. இப்படத்தில் காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, ‘ப்ளாக் ஷீப்நந்தினி ாஅகியோரும் நடித்துள்ளார்கள்.*******