நடிகர் ராம்சரணுடன் இணைந்த நடிகை ஜான்வி கபூர்

நடிகர் ராம்சரண்  புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும்  ஆர்.சி.16 படத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவிமேக்கர்ஸ் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில்  இப்படம் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். . ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.  இயக்குநர் புச்சி பாபு   திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்.*********

அது உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை கவரும். இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.

தொழில்நுட்பக் குழு எழுத்து & இயக்கம் : புச்சி பாபு சனா வழங்கும் நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் : விருத்தி சினிமாஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாறு இசையமைப்பாளர் : . ஆர். ரஹ்மான் மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ