பிரைம் வீடியோவில் ஆரியா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘தி வில்லேஜ்’

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச்  சொல்வது தான் திவில்லேஜ் சீரிஸ்.  ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை பி.எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதயை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் …

பிரைம் வீடியோவில் ஆரியா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘தி வில்லேஜ்’ Read More

ஷாருக்கானின் “டங்கி” பட பதாகைகள் வெளியாகியுள்ளன

ஷாருக்கின் பிறந்த நாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான கதையை மனதை மயக்கும் …

ஷாருக்கானின் “டங்கி” பட பதாகைகள் வெளியாகியுள்ளன Read More

பன்முக கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன்  ஒரே விதமானகதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று,  சினிமா உலகில்தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை  உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில்நடித்தாலும்,  உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும்  …

பன்முக கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன் Read More

*”தங்கலான்” படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும்  திரைப்படம் ‘தங்கலான்’. இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் …

*”தங்கலான்” படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு Read More

சீயான் 62′ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான்62′ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான்62′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக …

சீயான் 62′ பட அறிவிப்பு காணொளி வெளியீடு Read More

‘சூர்யா 43’ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப்போற்று‘ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் …

‘சூர்யா 43’ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி Read More

ரசிகர்களை  வசீகரிக்கும் மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் தன் தனித்துவமான அடையாளத்தை திரையில் மட்டும் வெளிப்படுத்தாமல், சமூகவலைதள பக்கங்களிலும் காண்பித்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ‘பேட்ட‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து ‘மாஸ்டர்‘, ‘மாறன்‘ …

ரசிகர்களை  வசீகரிக்கும் மாளவிகா மோகனன் Read More

‘நானி 31’ திரைப்படத்திற்கு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என பெயரிடப்பட்டிருக்கிறது

ஹாய் நான்னா‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நானி அடுத்ததாக இயக்குநர் விவேக் ஆத்திரியாவுடன் இணைகிறார். ‘ஆர் ஆர் ஆர்‘ எனும் திரைப்படத்திற்கு பிறகு, ”சூர்யாவின் சனிக்கிழமை” படத்தை  டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் …

‘நானி 31’ திரைப்படத்திற்கு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என பெயரிடப்பட்டிருக்கிறது Read More

‘நானி 31’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்

விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணைந்து உருவாக்கும் ‘நானி 31′ படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். நானியும், கல்ட் என்டர்டெய்னரை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா ‘நானி 31′ படத்திற்காக மீண்டும்இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டிவி வி …

‘நானி 31’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் Read More

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் “தி கேர்ள்ஃபிரண்ட்”

கீதா ஆர்ட்ஸ் தற்போது மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ராகுல் ரவீந்திரன் திரைப்படத்தை இயக்குகிறார். அனைத்துப் படங்களிலும் அழுத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களை ஈர்த்துவரும் …

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் “தி கேர்ள்ஃபிரண்ட்” Read More