‘டெவில்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி, நடித்திருக்கிறார்

நந்தமுரி கல்யாண் ராம் திரையுலகில் அறிமுகமாகும் போதே தனித்துவமான திரைக்கதைகளை தேர்வு செய்துநடித்து நற்பெயரை சம்பாதிப்பதில் பெயர் பெற்றவர். இவர் தற்போது மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தில்நடித்திருக்கிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் ‘டெவில்‘ என பரபரப்பாகபெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ‘பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்‘ …

‘டெவில்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி, நடித்திருக்கிறார் Read More

“டெவில்” படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் மாளவிகா நாயர்

நந்தமுரி கல்யாண் ராம், கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும்  வகையில் “டெவில்” எனப்  பெயரிடப்பட்ட இப்படம், பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்ட் என்ற தோரணையில் வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். இப்படம் நவ.24ல் திரைக்கு வருகிறது. இப்படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கும் கதாநாயகி மாளவிகா நாயரின் பதாகையை ரசிகர்களுக்காக …

“டெவில்” படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் மாளவிகா நாயர் Read More

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி …

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா நடித்துள்ள படம் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’

மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் ஆகியோருடன் ஸ்ரீகாந்த் மேகா, ராகினிதிரிவேதி, நேகா சக்சேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘விருஷபா தி வாரியர்ஸ் அரைஸ்‘ எனும் திரைப்படம்–  இந்தியா அளவிலான காவிய படமாகும். இந்தத் திரைப்படம் தலைமுறைகளைக் கடந்த …

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா நடித்துள்ள படம் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ Read More

‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கிங்ஸ்டன்‘ இப்படத்தின் தலைப்பு பலகையை கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில், கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ பெயர் பலகையை தட்டி அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். இப்படத்தில் …

‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார் Read More

ராம்சரண் – எம் எஸ் தோனி சந்திப்பு

நடிகர் ராம்சரண், இந்திய மட்டை பந்தாட்ட வீரர் மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது இந்திய  மட்டை பந்தாட்டத்தின்   பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான  மகேந்திர …

ராம்சரண் – எம் எஸ் தோனி சந்திப்பு Read More

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் முன்னோட்டம் வெளியானது

மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில்  டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, வம்சி இயக்குகிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் இப்படத்தை  தயாரித்துள்ளார்கள். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்– தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும்  கார்த்திகேயா 2 ஆகியபடங்களுக்குப் …

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் முன்னோட்டம் வெளியானது Read More

மோகன்லால், பிருத்விராஜ் நடிப்பில் தயாராகும் ‘எம்புரான்’

லைக்கா நிறுவனம்– மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத  வகையில் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘ எம்புரான் ‘ எனும் புதிய திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. ‘எம்புரான்‘ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் லூசிபர் படத்தின் …

மோகன்லால், பிருத்விராஜ் நடிப்பில் தயாராகும் ‘எம்புரான்’ Read More

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்‘ படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘சலார்– பார்ட் 1 சீஸ்ஃபயர்‘ …

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

பிரபுதேவாவை பாராட்டிய இலங்கை பிரதமர்

இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் ‘முசாசி‘ படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும்தெரிவித்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒருபாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட …

பிரபுதேவாவை பாராட்டிய இலங்கை பிரதமர் Read More