இணைய தளத்தில் வெளியாகும் படம் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’
நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே‘ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் இணைய தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் …
இணைய தளத்தில் வெளியாகும் படம் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ Read More