விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் பாடல் வெளியீடு

தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ குஷி‘  படத்தில் இடம்பெற்ற ‘என் ரோஜா நீயா..’ எனதொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘குஷி‘  திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு ‘என் ரோஜா நீயா..’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜய் …

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் பாடல் வெளியீடு Read More

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படம் ஜுன் 16ல் வெளியீடு

‘ஆதி புருஷ்‘ படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகனான பிரபாஸ், சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னிசிங்,  தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காவிய படைப்பான ‘ஆதி புருஷ்‘ படத்தை ஓம்ராவத் இயக்கியிருக்கிறார். இப்படம் ஜூன் 16ல் திரையங்கில் வெளியாகிறது.***** …

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படம் ஜுன் 16ல் வெளியீடு Read More

ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ படத்தின் புதிய பதிவேற்றம்

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை‘ என ‘ஜவான்‘ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார். ‘பதான்‘ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாருக் கான், அட்லீ இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்‘ படத்தில் நடித்து …

ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ படத்தின் புதிய பதிவேற்றம் Read More

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் ‘கூடு’ படத்தின் பதாகை வெளியீடு

ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘கூடு‘ என்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை  ஜோயல் விஜய் இயக்குகிறார். கணேஷ் மற்றும் கண்ணன் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப …

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் ‘கூடு’ படத்தின் பதாகை வெளியீடு Read More

பேயின் அரசாங்கத்தை திரையில் காட்டிய படம் விரூபாக்‌ஷா

ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா வெளியிட்டுருக்கும் படம் விரூபாக்‌ஷா. கார்த்திக் வர்மா தண்டு இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் வெற்றிபெற்றுள்ளது. தமிழில் மறுபதிப்பு செய்திருக்கும் இப்படம் “அருந்ததி” பேய் படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. ஒரு ஊரில் இறந்துபோன …

பேயின் அரசாங்கத்தை திரையில் காட்டிய படம் விரூபாக்‌ஷா Read More

ஜி.வி.பிராகாஷின் டியர் படத்தின் பதாகை வெளியீடு

ஜி. வி. பிரகாஷ் குமார்– ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து  நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் முதல் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்– நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். …

ஜி.வி.பிராகாஷின் டியர் படத்தின் பதாகை வெளியீடு Read More

‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் ‘எல் ஜி எம்‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.  ‘இந்தத் திரைப்படம் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் முதல் …

‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது Read More

‘விரூபாக்‌ஷா’ திரைப்படம் மே.5ல் வெளியீடு

தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாகவும் நடிகை சம்யுக்தா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் ‘விரூபாக்‌ஷா’ திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. கார்த்திக் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘விரூபாக்‌ஷா’. இந்த திரைப்படத்தில் சாய் தரம் …

‘விரூபாக்‌ஷா’ திரைப்படம் மே.5ல் வெளியீடு Read More

கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’

இந்திய வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் பெண்மணிகளில் ஒருவரான சீதா தேவியின் பிறந்த நாளை இந்தியாமுழுவதும் ‘மா சீதா நவமி‘ என கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ‘ஆதி புருஷ்‘ படக் குழுவினர், சீதாதேவியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் …

கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ Read More

ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் பதாகை வெளியீடு

திட்டம் இரண்டு‘ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே‘.  இதில் ‘ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை கௌரி கிஷன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரப. முக்கிய வேடத்தில் …

ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் பதாகை வெளியீடு Read More