புதிய சாதனை படைத்திருக்கும் ராம்சரண்- உபாசனா தம்பதிகள்

வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில் ஆஸ்கார் விருதினை பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண்– உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்த காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. உலகம் முழுவதும் …

புதிய சாதனை படைத்திருக்கும் ராம்சரண்- உபாசனா தம்பதிகள் Read More

‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்‘ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் …

‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் Read More

ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஹனு –மேன்‘ திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் …

ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

கிராமிய பின்னணியிலான நகைச்சுவை படம் ‘தெய்வ மச்சான்’

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தெய்வமச்சான்‘.  மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், …

கிராமிய பின்னணியிலான நகைச்சுவை படம் ‘தெய்வ மச்சான்’ Read More

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்‘

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி – மோகன்லால் கூட்டணியில் ‘மலைக்கோட்டை வாலிபன்‘ படத்தின் அறிவிப்பு வெளியானது. புத்தாண்டு தினத்தன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் படக் குழு  ‘மலைக்கோட்டை வாலிபன்‘ படத்தின் பதாகையை வெளியிட்டிருக்கிறது.  ஜான் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட …

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்‘ Read More

விமானம்’ படத்தின் முதல் பதாகை வெளியீடு

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்‘ எனும் திரைப்படத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. சிவ பிரசாத் யானலா எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சமுத்திரக்கனியுடன் மாஸ்டர் துருவன்,அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், ‘நான் கடவுள்‘ …

விமானம்’ படத்தின் முதல் பதாகை வெளியீடு Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘வைப்பர்’ பட காணொளி வெளியீடு

கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில்  நடிகர் விதார்த் நாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராசன் இயக்கி வருகிறார். ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட படபிடிப்புக்கு தயாராகிக் …

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘வைப்பர்’ பட காணொளி வெளியீடு Read More

கோடை விடுமுறையில் வெளியாகும் பிரபுதேவாவின் ‘முசாசி’

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘முசாசி‘ திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி” ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில்  பிரபுதேவா கதையின் நாயகனாக …

கோடை விடுமுறையில் வெளியாகும் பிரபுதேவாவின் ‘முசாசி’ Read More

கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட ‘எல். ஜி. எம்’ படத்தின் பதாகை

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான ‘எல்.ஜி. எம்‘ எனும் திரைப்படத்தின் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை எம். எஸ் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வமான …

கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட ‘எல். ஜி. எம்’ படத்தின் பதாகை Read More

பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் படபிடிப்பு வீடியோ வெளியீடு

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘ப்ராஜெக்ட் கே‘ எனும் திரைப்படத்தின்உருவாக்கத்தின் போது படமாக்கப்பட்ட  காணொளியின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது. படைப்புத்திறன் மிகு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘ப்ராஜெக்ட் கே‘. ‘ரெபெல் ஸ்டார்‘ பிரபாஸ் …

பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் படபிடிப்பு வீடியோ வெளியீடு Read More